#automobile
#chennai
ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு நாடு முழுக்க பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனால் சென்னைதான் அதிகம் பாதிக்கப்பட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Fall in Automobile industry may cause big picture trouble to Chennai in a few months.